Thursday, May 7, 2009

போட்ட போடுகள் 2

http://truetamilans.blogspot.com/2009/05/blog-post_05.html
Ginger said...
இது குறித்து அவர் நேற்று நெல்லையில் கூறியது,"இலங்கையில் கடந்த ஐந்து மாதங்களில் ஏழாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளன. இன்னும் ராணுவத் தாக்குதல் நிறுத்தப்படவில்லை. மூன்று லட்சம் தமிழர்கள் உணவு, மருந்து இன்றி காடுகளிலும், சாலையோரங்களிலும் தவிக்கின்றனர். பட்டினிச் சாவுகள் நடக்கின்றன.இந்த முட்டாள் நெடுமாறனுக்கு, புலிகலின் ராணுவ தோல்விதான் பெரிசாக இருக்கு. இன அழிவு 5 மாதங்களுக்கு முன்னாடியே ஏற்பட்டுவிட்டது. இந்த போராட்டமெல்லாம் தும்பை விட்டு வாலை பிடிக்கும் முயற்சியாகும். நெடுமாறன் போன்ற முட்டாள்கல் எப்பொழுதாவது புலிகளிடம் அப்பாவி மக்களை பிணையாக வைத்து ஆடாதீர்கள் என்று சொல்ல தைரியமோ, அறிவோ இருக்கா?? இல்லையே. நெடுமாறன் போன்ர புலி ஆதரவாளர்கள் தான் இன துரோகிகள். புலி ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தும் வரை அழிவை தடுக்க முடியாது.ஜிஞ்ஜர்

document.write(tamilize('Tuesday, May 05, 2009 2:49:00 PM'))
செவ்வாய், மே 05, 2009 மதியம் 2:49:00

=================================
Ginger said...
உத’முதல் விஷயமே அங்கேயிருக்கும் அப்பாவி தமிழ் மக்களைக் காக்க வேண்டும் என்பதுதான்..’உ.த., அப்பாவி மக்களை காக்க வேண்டும் என்றால் புலிகள் கைதியாக வைத்துக் கொண்டிருக்கும் மக்களை போக விட வேண்டும்; அதற்கு என்ன செய்யப் போகின்றீர்கள். ஈழவர் ந.சுசீந்திரனின் நேர்காணலை படிக்கhttp://www.satiyakadatasi.com/2009/05/01/%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9a%e0%af%81%e0%ae%9a%e0%af%80%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d/”இப்படி சொல்வது மக்களை மாயைக்குள் நிறுத்திவைக்க இவர்கள் திட்டமிட்டு செய்கிற பிரச்சாரம் தான். வெறும் 1500 கேடர்களை மட்டுமே-அதுவும் எப்படா தப்பி வெளியேற முடியும் என்ற மனநிலையில் இருக்கிற இளைஞர்களை - வைத்துக்கொண்டு வெளியே பரந்திருக்கிற புலிகள் மீதான அனுதாபத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளவும் அதன் பலாபலன்களை அனு பவிக்கவும் திட்டமிட்டே இப்படியான மாயைக்குள் வைத் துள்ளனர்.இலங்கைப்பிரச்சினையை தொடர்ந்து கவனித்து வரும் ஒரு சாதாரண மனிதனுக்கு, அங்கே எவ்வளவு மக்கள் அடைபட்டிருக்கிறார்கள், எவ்வளவு புலிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள், அவர்களின் பரப்பளவு எவ்வளவு, மக்கள் ஆதரவு எப்படியிருக்கு என்ற விசயங்கள் மிகத்துல் லியமாகத் தெரியும்....நான் அங்கிருந்து இடம்பெயர்ந்து வந்த பலரிடம் நேரடியாவே பேசியிருக்கிறேன். இராணுவம் வந்து எங்களை எப்பொழுது காப்பாற்றும் என்ற மனோ நிலையில்தான் மக்கள் இருக்கின்றனர். உயிரோடு எப்படித் தப்பிச் செல்வது என்று எண்ணியபடிதான் அங்கு ஒவ் வொரு மனிதனும் தவிச்சிக்கிட்டு இருக்கிறான். இளம் பிராயத்தினர் அங்கிருந்து தப்ப முயற்சிக்கும்போது தயவு, தாட்சண்யம், மனிதாமாபிமானம், இரக்கம் எதுவுமின்றி அவர்களின் காலையோ கையையோ முறித்து ஊனப்படுத் தியேனும் தப்பமுடியாத படிக்குத் தடுத்துவைக்கிற நிலை யில்தான் இன்று புலிகள் மனிதம்கெட்டு இருக்கின்றனர். அங்கே திறந்தவெளியில் சிறைப்பட்டிருக்கக்கூடிய பொது மக்கள் மீது கருணை எதுவும் அவங்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை.............இன்னொன்று கேள்விப்பட்டேன். ஒரு பிரதேசத்திலிருந்து புலிகள் அடுத்த பிரதேசத்துக்கு பின்வாங்கும்போது ‘இது வரை இடம்பெயர்ந்தது போதும்; நாங்கள் உங்களுடன் தொடர்ந்து வரவில்லை; பதுங்கு குழிக்குள்ளேயே நாங்கள் இருந்துவிடுகிறோம்’ என்று புலிகளுடன் சேர்ந்துபோக மக்கள் மறுப்பார்களாம். பதுங்கு குழிகளுக்குள் மக்கள் இருப்பதற்குக் காரணமே தப்பிச்சு ஓடுவதற்குதான் என்று புலிகள் அறிவார்கள். ‘உங்கள் பதுங்குகுழிகளைச் சுற்றி நிலக்கண்ணிவெடி புதைத்து வைத்திருக்கின்றோம், இயலு மென்றால் தப்பித்துப் பாருங்கள்’ என்று புலிகள் சொல்லி விடுவதுடன் அப்படியே செய்தும் விடுகின்றனர். இப்படி அகப்பட்டுத் தவிக்கின்ற சுமார் ஒன்றரை லட்சம் மக்களை மீட்டு எடுப்பதற்கான வழிவகைதான் இன்று எங்களுக்கு விடப்பட்டிருக்கிற மிகப்பெரிய சவால். புலிகளால் அணி திரட்டப்பட்ட நிறையப் பிள்ளைகள் உடனடியாக, மிகக் குறுகியகாலப் பயிற்சியே வழங்கப்பட்டிருப்பதால் துப்பாக்கிக்கு இரையாகிற போக்குதான் அங்கு இருக்கிறது என்றறிகிறேன். ஒரு பெரிய சமூகமே மனதளவிலும் உடலளவிலும் ஊனமுற்ற சமூகமாக மாறிவிட்ட இந்த அவலத்தை எப்படி சகித்துக் கொள்வது?புலிகளின் கட்டுப்பாட்டை மீறி, வன்னிப்பிரதேசத்தை விட்டு வெளியேறும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்க வில்லை. வாய்ப்பு இருந்திருந்தால் நிச்சயமாக வெளியேறி யிருப்பார்கள். புலிகள் பொதுமக்களை, பிள்ளைகளை சாகக் கொடுக்கப் போகிறார்கள், பலியாக்கப் போகிறார்கள், இதிலிருந்து நாம் தப்பிவிடவேண்டும் என்று மக்களுக்குத் தெரிகிறது...........இதுவரைக்கும் புலிகள் தங்களை காப்பாத்தினார்கள் என்பதைவிட ஆட்டு மந்தைகள் மாதிரி மேய்த்து கொண்டு வந்திருக்கிறார்கள் என்பது அவர்களுக் குத்தான் தெரியும். அதனால்தான் பதுங்குகுழிக்குள் இருந்து விட்டால் இராணுவம் இந்தப் பிரதேசத்தை கைப்பற்றும், பின் எங்களைக் காப்பாற்றும் என்று நம்புகிறார்கள்.................”உண்மைத்தமிழரே, இந்த தமிழர்களை புலிகளிடமிடமிருந்து விடுவிப்பதற்க்கு, உங்கள் திட்டம் என்ன? சொல்லுங்கள்ஜிஞ்ஜர்

document.write(tamilize('Wednesday, May 06, 2009 3:14:00 PM'))
புதன், மே 06, 2009 மதியம் 3:14:00

================================================
Ginger said...
”கூடவே அடுத்து புலிகளும், இலங்கை அரசும் உட்கார்ந்து ஈழ நாட்டுப் பிரிவினைக்காக பேச வேண்டும் என்று விரும்புகிறோம். இலங்கை இதற்கு ஒத்துக் கொள்ளாத பட்சத்தில் எமது நாட்டைப் பிரித்துக் கொடுத்துவிட்டுப் போ என்றுதான் சொல்கிறோம்.”உத, நீங்க இன்னும் 1981ல் வசித்துக் கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் என்ன 28 வருடமாக தூங்கின Rip Van Winkle போல் பேசுகிறீர்கள். இது உருப்படுகிறதுக்கு வழி இல்லை. You are totally out of touch with reality .ஜிஞ்ஜர்

document.write(tamilize('Wednesday, May 06, 2009 9:56:00 PM'))
புதன், மே 06, 2009 இரவு 9:56:00

=====================
Ginger said...
உண்மைத்தமிழன்ஈழத்தைப் பற்றி பேசி, ஸ்ரீலங்கா பிரிவினையை பற்றி பேசி நீங்கள் உங்கள் காரியத்தையே கெடுத்துக் கொள்வீர்கள். முதலில் இலங்கை தமிழர்களுக்கு மேலும் நப்பாசையை ஊக்குவிக்கிறீர்கள்; இந்தியாவில் உட்கார்ந்து கொண்டு அண்டை நாட்டு பிரிவினையை பற்றி பேசுவது பொறுப்பற்றது. தரையில் இல்லாதவர்களுக்கு உரிமைகளைப் பற்றி பேசும் உரிமை இல்லை. ஈழத்தைப் பற்றி பேசினால் உங்களால் இலங்கை அரசின் உடன் பேச்சு வார்த்தைகளுக்கு சாத்தியம் இல்லவே இல்லை. இலங்கை அரசுடன் பேசாவிட்டால் வரும் நாட்களில் இன்னும் பல தமிழர் சாவர். பொறுப்பற்ற பேச்சுகளால், தமிழர்களை இன்னும் இன்னலுக்கு ஆளாக்குவீர்கள்.Independent Eelam was a lost cause in 1989; it is even more a lost cause now. The best you can hope for is decent rehabilitation of displaced Tamils and fair treatment by Srilankan government. And stop giving false hopes to Elam Tamils by talking about breaking up of Srilanka.BTW, I asked you about your plans for bringing out thousands of Tamils - who are literally dying by being in the warzone - from the clutches of LTTE. What is your reply? If you are sincere about helping Srilankan Tamils, start with them.ஜிஞ்ஜர்

document.write(tamilize('Thursday, May 07, 2009 1:25:00 PM'))
வியாழன், மே 07, 2009 மதியம் 1:25:00

===================================

No comments:

Post a Comment